landslide in Nepal

img

நேபாளத்தில் நிலச்சரிவு : 5 பேர் பலி; 38 பேர் மாயம்

நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதி களில் வெள்ளியன்று காலை  ஏற்பட்ட நிலச்சரிவில் 12க்கும்  மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.